வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு

11

ஏழு தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றும்  நிகழ்வு நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக 28-08-2020 வெள்ளிக்கிழமை, திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது..