வந்தவாசி தொகுதி தெள்ளார் ஒன்றியத்தில் உள்ள குண்ணகம்பூண்டி கிராமத்தில் இன்று தொகுதி செயலாளர் சதாசிவம் அவர்கள் தலைமையிலும், தொகுதி பொருளாளர் சபரிநாதன் மற்றும் தொகுதி துணை செயலாளர் தங்கமணி அவர்களின் முன்னிலையிலும் புலிக்கொடி ஏற்றப்பட்டது.