முட்புதர்களை சீரமைத்தல் – மேட்டூர்

59

மேட்டூர் தங்கமாபுரிபட்டினம் பகுதியில் அமைந்துள்ள தங்கமலை முருகன் கோயில், ஒம் சத்தி முருகன் கோயில் மற்றும் வ.உ.சி மைதானம் சுற்றியுள்ள முட்புதர்களை சீரமைத்து தருமாறு நாம் தமிழர் கட்சி சார்பாக புகார் மனு 04-09-2020 அன்று மேட்டூர் நகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. விரைவில் சீரமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளார்கள். அதன்படி தற்போது ஜேசிபி இயந்திரங்களை கொண்டு மூன்று பகுதிகளும் சீரமைக்கப்பட்டது. இப்பணியை முன்னேடுத்த திரு சுகுமார்(தொகுதி துணைச் செயலாளர்) அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
தொகுதி செய்தி தொடர்பாளர்
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.