மாமா சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தபட்டது

51

‘அன்பு மாமா “தமிழ் முழக்கம்” சாகுல் அமீது அவர்களுக்கு இன்று ஓட்டப்பிடாரம் தொகுதி நாம்தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது !!

அன்பு தாய்மாமா அவர்களே..!! உங்களின் தமிழ்தேசிய அரசியல் அதிகார கனவு பெரும்பாலானவர்களின் மனதில் துளிர் விட்டு
வளரத் தொடங்கி விட்டது.அதை வளர்த்தெடுத்து உங்களின் கனவை நனவாக்க பாடுபடுவோம். நாம்தமிழர் பிள்ளைகள் தகவல் தொழில்நுட்ப பாசறை புவனேந்திரன் 9629372564