மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – இலால்குடி சட்டமன்ற தொகுதி

28

(27.09.2020) இலால்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மருத்துவ கனவோடு இருக்கும் மாணவர்களின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், வேளாண் மசோதாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதில் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் அண்ணன் திரு. இரா.பிரபு அவர்களும், தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு சு.ப.கண்ணன் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.