மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – ஆலந்தூர் தொகுதி

7

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 13/09/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04:30 மணிக்கு மாத கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் வருகின்ற 2021 க்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.

செய்தி தொடர்பாளர் – 9578854498