மகளிர் பாசறை – 105வது வட்டம் -கபசுர கசாயம்

18

வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு நாளில் இன்று (28.09.2020)மகளிர் பாசறை சார்பாக கபசூர குடிநீர் வழங்கப்பட்டது…
இடம்: ஜெய் நகர் முதல் பிரதான சாலை, 105வது வட்டம்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
திருமதி.தங்கமாரி
மகளீர் பாசறை
மாவட்ட பொறுப்பாளர்.

நிகழ்ச்சி முன்னெடுப்பு
திருமதி. ஜெயகலா
மகளீர் பாசறை- தொகுதி செயலாளர்.
9600179148
மற்றும் மேற்கு பகுதி பொறுப்பாளர்கள்.

நிகழ்ச்சிக்கு பொருள் உதவி செய்தவர்கள்..
திரு.சீனு
திரு.இம்தியாஸ்
கபசூர குடிநீர் காய்ச்ச உடன் இருந்து உதவிய
திரு.மோகன்
ரூபாய் 500/- நன்கொடை அளித்த
திருமதி.அனுராதா நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பாக நடத்தி தந்த உறவுகள்…
தொகுதி பொருப்பாளர்கள்
பகுதி பொருப்பாளர்கள்
வட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மகளிர் பாசறை சார்பாக மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறோம்.
—————
திருமதி. ஜெயகலா
மகளீர் பாசறை- தொகுதி செயலாளர்.
9600179148