பூலித்தேவன் மற்றும் அனிதா வீரவணக்க நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி

74

1/9/ 2020 அன்று திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் பாட்டன் பூலித்தேவன் புகழ் வணக்கம்
மற்றும் கல்வி உரிமைக்காக தன்னுயிர் நீத்த தங்கை அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திஐயா தமிழரசன் தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி