புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

118

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, நமது அன்பு மாமா
தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் இன்று (20/09/20) செலுத்தப்பட்டது.