தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதி நாம் தமிழர் உறவுகளின் கவனத்திற்கு

211

தலைமை அறிவிப்பு: 

     கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதிச் செயலாளராக சு.சீலன் அவர்கள் அறிவிக்கப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே பத்மநாபபுரம் தொகுதியின் மற்றநிலை பொறுப்பாளர்கள், பாசறைப் பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து கட்சிப்பணிகளில் தேவையற்று இடையூறு செய்பவர்கள் மீது கட்சி கட்டுப்பாட்டின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பூவிருந்தவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்