வனம் செய்வோம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருப்பூர் வடக்குசுற்றுச்சூழல் பாசறைதிருப்பூர் மாவட்டம் பனை விதை நடும் விழா- திருப்பூர் வடக்கு செப்டம்பர் 18, 2020 77 திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கணக்கம்பாளையம் பகுதியிலுள்ள பாலசமுத்திரம் எரியை சுற்றியும் ராக்கியாபாளையம் ஓடை சுற்றியும் பனை விதைகள் நடப்பட்டன!!