வனம் செய்வோம்ஆற்காடுமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்சுற்றுச்சூழல் பாசறை பனை விதை நடும் விழா – ஆற்காடு தொகுதி செப்டம்பர் 18, 2020 68 ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் திமிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் கலவை பேரூராட்சி நாம் தமிழர் உறவுகள் முன்னெடுத்த “பத்தே ஆண்டில் பசுமை திட்டத்தின்” கீழ் பணை விதைகளை நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சுமார் 500 பனை விதை ஏரி கரையில் நடப்பட்டது