தங்கை செங்கொடி” நினைவாக 1000 பனை விதைகள் நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பசலிக்குட்டை ஏரியில் 30.08.2020 அன்று நடுவு செய்யப்பட்டது, இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறவுகளும் கலந்து கொண்டனர்.

