மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்ஆரணிசுற்றுச்சூழல் பாசறை பனை விதை நடும் நிகழ்வு- ஆரணி தொகுதி செப்டம்பர் 15, 2020 25 06.09.2020 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர்கட்சி சார்பில் மேற்குஆரணி ஒன்றியம் மேற்கு, கீழ்நகர் ஊராட்சியில் உள்ள ஏரியில் 350 க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது,