22.09.2020 அன்று முதல் தொடர்ச்சியாக நான்காவது நாட்களாக பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியின், காளப்பனஹள்ளி ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார ஏரிப்பகுதிகளில் பனைவிதை நடும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் சுமார் 800 பனைவிதைகள் இதுவரை நடப்பட்டது.

