நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்- செய்யூர் தொகுதி

34

செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம் செய்யூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய, மாநில அரசுகளை பதாகை ஏந்தும் அறப்போராட்டம் நடைபெற்றது.