மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்ஈரோடு கிழக்கு நீட் தேர்வை ரத்து செய்யகோரி பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு செப்டம்பர் 19, 2020 34 நீட் தேர்வை தடை செய்யக்கோரி ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் தொகுதி முழுவதும் நீட் தேர்விற்கு எதிரான முழக்கங்களைக் கொண்ட #BanNEETSaveStudents பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது.