நீட் தேர்வை தடைசெய்ய வலியுறுத்தி நாம் தமிழர் மாணவர் பாசறை சார்பாக ஆர்ப்பாட்டம்

44

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொகுதி நாம் தமிழர் மாணவர் பாசறை சார்பாக,இன்று காலை சுமார் 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் ஆணைக்கிணங்க,நீட் தேர்வை தமிழகத்தில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் தடைசெய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு காவல்துறையின் அனுமதி முறையாக வாங்கி உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் நகரில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்துக்கு பொதுமக்களும் வெகுவாக திறந்து ஆதரவு கொடுத்தனர். நன்றி.

முந்தைய செய்திநீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் – திருமயம் தொகுதி
அடுத்த செய்திநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோரி ஆர்ப்பாட்டம் – மொடக்குறிச்சி தொகுதி