காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுகிற நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது காட்டுமன்னார் கோயில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு *கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார் மாவட்ட பொருளாளர் க.தமிழ்வளவன்,* முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் சட்ட மன்ற தொகுதி செயலாளர் *செ.தமிழ்* கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார் இவ்வார்ப்பாட்டத்தில் காட்டுமன்னார்கோயில் தொகுதி தலைவர் *இரா.செந்தில்குமார்,* செயலாளர் *பா.செபஸ்தியா பிள்ளை,* பொருளாளர் *ப.தினேஷ்குமார்,* தொகுதி துணை தலைவர் *வீரமணி,* துணை செயலாளர் *சையது இபுராகிம்,* தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் *அருண்லியோ,* இணை செயலாளர் *நிக்சன்,* மாணவர் பாசறை செயலாளர் *மாதவன்,மகளிர் பாசறை செயலாளர் ஜெயராணி,* மகளிர்பாசறை இணை செயலாளர் திருமுட்டம் *அன்புகர்ணன்,* செய்தி தொடர்பாளர் *அம்பிகாபதி,* மற்றும் ஒன்றிய, நகர, பாசறை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் நகர செயலாளர் *ஹரிஹரன்* நன்றி கூறினார்.