நீட் தேர்வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி – புதுச்சேரி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

43

நீட் தேர்வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி புதுச்சேரி சார்பில் 19-09-2020 அன்று புதுச்சேரி மாநில அனைத்து நிலை பொருப்பாளர்கள் மற்றும் களப்போராளிகள் இணைந்து புதுச்சேரி காமராசர் சாலை – ராசா திரையரங்கம் அருகில் *நீட் தேர்வு எதிர்ப்பு கைப்பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.