நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் – சிவகாசி

25

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய மாநில அரசுகளை எதிர்த்து (17.09.2020) அன்று நாம் தமிழர் கட்சி விருதுநகர் மண்டலம் சார்பாக காலை 10 மணிக்கு சிவகாசி பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.