நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

42

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்,கீழ்பென்னாத்தூர் தொகுதி,வேட்டவலம் பேரூராட்சியில் 16/08/2020 காலை 10 மணி அளவில் நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

முந்தைய செய்திநீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்- ஆரணி- போளூர்
அடுத்த செய்திநீட் தேர்வு ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்