புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் மற்றும் பொன்னமராவதி ஒன்றிய பகுதியில் நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.