மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்காட்டுமன்னார்கோயில்கடலூர் மாவட்டம் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- காட்டுமன்னார்கோயில் தொகுதி செப்டம்பர் 19, 2020 21 காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சியின் சார்பில நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் காட்டுமன்னார் கோயில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.