நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களது மறைவிற்கு கண்ணீர் வணக்கம்சாகுல் அமீது

32

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சார்பாக தமிழ் முழக்கம் மாமா சாகுல் அமீது (மாநில ஒருங்கிணைப்பாளர்) அவர்களது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு மதியம் 12 மணி அளவில் நடைபெற்றது. +91 79-04013811
#NTK #NaamTamilarKatchi #NaamTamilar #NTKSivakasi #Sivakasi #RIP