நடுவண் நகரம் பகுதியில் மக்கள் பணி கடலூர் தொகுதி.

12

இன்றுகடலூர் நடுவண் நகரம் திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் காலையில் 7.30 மணி முதல் 10 மணி வரை மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் நகர பொறுப்பாளர் மகேந்திரன் தலைமையில் தொகுதி பொறுப்பாளர் சாந்தகுமார் ஒருங்கிணைப்பில் வழங்கப்பட்டது. இதனை நகர பொறுப்பாளர்கள் வைத்தியநாதன், சரவணன் விஜய்,சதாம், பிரதீப் மற்றும் தொகுதி பொறுப்பாளர் லியோ ஆகியோர் உடனிருந்து வழங்கினர்.