நகராட்சி அலுவலகத்தில் மனு- உடுமலை தொகுதி

57

04.09.2020 மதியம் 12 மணியளவில்
உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட யு.பி. கிருஷ்ணன் லே-அவுட் பகுதியில்  நீண்ட  காலம் பயன்படுத்தாமல் உள்ள “உடுமலைப்பேட்டை நகராட்சி சிறுவர் பூங்கா” சுத்தப்படுத்துதல்  மற்றும் கொழுமம்  சாலையில் சாலையோர குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு  அப்புறப்படுத்துதல் தொடர்பாக மனு அளிக்கப்பட்டது.