தொகுதி கலந்தாய்வு கூட்டம் – திருமயம் தொகுதி

15

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி பொறுப்பாளர்கள் கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டார்கள்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை


முந்தைய செய்திகிளை பொறுப்பாளர் நியமனம் மற்றும் கலந்தாய்வு- ஆலங்குளம் தொகுதி
அடுத்த செய்திவிளையாட்டு பாசறை நிகழ்வு-பாளையங்கோட்டை தொகுதி