விளையாட்டு பாசறை நிகழ்வு-பாளையங்கோட்டை தொகுதி

64

நாம் தமிழர் கட்சி விளையாட்டு பாசறையின் பாளையங்கோட்டை தொகுதி சார்பாக மேலப்பாளையம் பகுதியில் 31வது வார்டு சார்பாக சுண்டாட்டம் நிகழ்வு நடைபெற்று வெற்றி பெற்ற உறவுகளுக்கு வெற்றிகோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் வார்டு பொருப்பாளர்கள் மற்றும் தொகுதி செயலாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நம் உறவுகளுடன்,
த.ஞானமுத்து
தொழில் நுட்பப்பாசறை
பாளையங்கோட்டை தொகுதி
8667280665 / 9788388136


முந்தைய செய்திதொகுதி கலந்தாய்வு கூட்டம் – திருமயம் தொகுதி
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி – பனைவிதை திருவிழா