தொகுதி கலந்தாய்வு – ஆற்காடு

5

ஆற்காடு சட்டமன்ற தொகுதி யின் கலந்தாய்வு திமிரியில் நடைபெற்றது இக்கலந்தாய்வில் ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது மற்றும் தேர்தலை நோக்கி பயணிக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது

இக்கலந்தாய்வில் மாவட்ட தலைவர் தமிழ்திரு. இரா. கதிரவன் அவர்கள் மற்றும் மானில ஒருங்கிணைப்பாளர் தமிழ்திரு அண்ணா சல்மான் அவர்களும் கலந்துகொன்டனர்….