தென்காசி தொகுதி- கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

10

நாம் தமிழர் கட்சி
தென்காசி சட்டமன்ற தொகுதி
கீழப்பாவூர் ஒன்றியம் சார்பாக நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது.