தீ விபத்து- வீடு சேதம்- பனை தொழிலாளிக்கு உதவி – விளாத்திகுளம் தொகுதி

106

13.8.2020 அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி என்.வேடபட்டி  அருகே சொக்கலிங்கபுரம் கிராமத்தில் பனைத் தொழிலாளியின் வீட்டில் நடைபெற்ற தீ விபத்தில் தனது வீடு மற்றும் உடைமைகளை முழுவதுமாக இழந்தார். அவருக்கு நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி சார்பாக தொகுதி செயலாளர் மு.காளிதாஸ் அவர்கள் தலைமையில் உதவிபொருட்கள் வழங்கபட்டது. மேலும் அரசின் உதவி பெறுவதற்கு தீ விபத்து குறித்து காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களால் தகவல் பதிவு செய்து கொடுக்கப்பட்டது.

முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா – திருவண்ணாமலை தொகுதி
அடுத்த செய்திபுதிய கல்விகொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – விளாத்திகுளம் தொகுதி