திருப்பத்தூர் தொகுதி -தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

17

26.09.2020 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினை தினத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் ” முத்துக்குமார் ஈகைக்குடிலில் ” வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திகூடலூர் தொகுதி- கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திதிருப்பத்தூர் தொகுதி- கொடியேற்றும் நிகழ்வு