தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி

76

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவு தினத்தை முன்னிட்டு கிழக்கு பகுதி பொருப்பாளர்கள் ஒருங்கிணைப்பில்
நினைவேந்தல் நிகழ்வு தா.பி.சத்திரம் சந்தை அருகில் நடைபெற்றது.