தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் – திருச்சி கிழக்கு தொகுதி

17

26.09.2020* *சனிக்கிழமை மாலை  05 மணி முதல் நடந்த  திருச்சி சட்ட மன்ற கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்குமான கலந்தாய்வுக் கூட்டத்தில் ஈகைப்போராள தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.