தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஊத்தங்கரை தொகுதி

51

தியாக தீபம் திலீபன் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26 9 2020 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் மத்தூர் ஒன்றிய சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது

முந்தைய செய்திதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஊத்தங்கரை தொகுதி
அடுத்த செய்திதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஓசூர் தொகுதி