தியாகத்தீபம் திலீபன் நினைவேந்தல் – ஆரணி தொகுதி

43

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஈகைப் பேரொளி தியாகத்தீபம் திலீபன் அவர்களின் நினைவாக,தொகுதியை சார்ந்த யுகேஷ் மற்றும் கார்த்திக் இரு இளைஞர்கள் 12மணி நேரம் உண்ணாநிலை கடைப்பிடித்து,தியாக தீபம் திலீபனுக்கு வீரவணக்கம் செலுத்தி,பழச்சாறு அருந்தி நிறைவு செய்தனர்,நிகழ்வில் உறவுகள் பலரும் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.