தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு – நிலக்கோட்டை தொகுதி

43

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிலக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பாக 19/09/2020 காலை 11 மணி அளவில் குல்லலக்குண்டு ஊராட்சி சாண்ட்லர்புரம் கிராமத்தில் சமூக நீதிப் போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

முன்னெடுப்பு:

பாண்டியராஜன்
தெற்கு ஒன்றிய இ.செயலாளர்

விக்னேஷ்
கிறிஸ்டோபர்
பெனிட்டோ
சூர்யா
கார்த்திக்

ஒருங்கிணைப்பு:

ருத்ரன் அய்யங்காளை

முன்னிலை:

பரணிராஜா
தொகுதி இ.செயலாளர்

இளையராஜா சி
தொடர்பு எண்: 9087610858
தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் – அறந்தாங்கி
அடுத்த செய்திசேலம் வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்