தமிழ் முழக்கம் சாகுல் அமீது புகழ்வணக்க நிகழ்வு- திருப்பத்தூர் தொகுதி

8

19.09.2020 அன்று) . தமிழ்த் தேசிய போராளி ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு திருப்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.