நாம் தமிழர் கட்சி
ஆறுமுகநேரி பேரூராட்சி நகரம்
7 வது வார்டு அடைக்கலாபுரம் கிளையின் சார்பாக ( 27.09.2020)
ஞாயிறு மாலை 5 மணிக்கு மேல்
கட்சி அலுவலகத்தில் வைத்து….
தமிழர் தந்தை
ஐயா சி. பா. ஆதித்தனரின் 116 வது பிறந்த நாள் நிகழ்ச்சி சிறப்புடன் நடந்தது.
தலைமை:
திரு ஜோசப்
7 வது வார்டு கிளை செயலாளர்.
முன்னிலை:
திரு .ஆனந்த வேல்.
ஆறுமுகநேரி நகர செயலாளர்.
நாம் தமிழர் கட்சி.
சிறப்பு அழைப்பாளர்.
திரு.உ. ஞானசேகரன்,
தொகுதி தலைவர், நாம் தமிழர் கட்சி ,
புகழ் வணக்க உரை ……
திரு.நவ ராஜா.
ஆறுமுகநேரி நகர துணைத் தலைவர்.
திரு. லெவன்சன்,
ஆறுமுகநேரி நகர இனைச் செயலாளர்.
நன்றி உரை.
திரு பிரகாஸ் ,
ஆறுமுகநேரி நகர தொழிலாளர் பாசறை துணைச் செயலாளர்
——————————
கூட்டத்தில் 2 பெண்கள் உட்பட
25 உறவுகள் கலந்துக் கொன்டனர்.
ஐயா சி. பா. ஆதித்தனர் அவர்களின் புகழ் வணக்கத்தை தொடர்ந்து…..
கிளைக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
8 பொறுப்புக்கும்
பொறுப்பாளர்கள்
முன்மொழியப் பட்டு….
அனைவராலும் கரவெலி எழுப்பி
ஏக மனதாக தேர்வு
செய்யப்பட்டனர்.
——————————–
மாற்று திறனாளி
பாசறை 7 வது
வார்டு செயலாளர்
திரு.. அருள்ராஐ்,
( கட்டட பணி.. வாய் பேசாத நிலை)
********************
முன்னதாக ஆறுமுகநேரி பேரூர் நகர பகுதிக ளில் துண்டு பிரசுரம்( நாம் தமிழர் கட்சியின் கொள்கை பற்றியது)
வீடு வீடாக வழங்கப் பட்டது.
களப்பணி…
திரு. மெர்வின் ஜெபமனி.
தகவல் தொழில் நுட்ப பாசறை தொகுதி செயலாளர்.
திரு. ஆனந்த வேல் ஆறுமுகநேரி நகர செயலாளர்
திரு. விக்னேஷ் ,15 வது வார்டு பொறுப்பாளர்
இன்றைய நிகழ்வுகள் சிறப்புடன் நடக்க ஒழங்கமைப்பு பணிகளை சிறப்புடன் செய்த அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்.
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
—————————–
உ. ஞானசேகரன்,
தொகுதி தலைவர்,
நாம் தமிழர் கட்சி திருச்செந்துர் தொகுதி
9489707084