திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் உள்ள தாராபுரம் ஒன்றியம் “நாதம்பாளையம் ஊராட்சியில்” 2016 ம் ஆண்டு கட்டப்பட்ட நீர்த்தேக்கத்தில் தடுப்பணை கட்டக்கோரி நாம் தமிழர்கட்சி கட்சி தாராபுரம் ஒன்றியம் சார்பாக இன்று (03-09-2020) சார்ஆட்சியரிடம் புகார்மனு ஒன்றியசெயலாளர் கனகராஜ் ,தலைமையில் மாவட்டசெயலாளர் சுரேஷ்( எ)இரா.தமிழீழவேந்தன் மற்றும் தொகுதி இ.செயலாளர் தனபால் , பொதுதொழிலாளர்சங்க மாவட்ட து.தலைவர் சசிக்குமார், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி துரைசாமி, வீரத்தமிழர்முன்னணி நிர்வாகி மதன்குமார் ,சமூக ஆர்வலர்கள் நந்தகுமார், பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.