மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்தர்மபுரிதர்மபுரி மாவட்டம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு- தருமபுரி தொகுதி செப்டம்பர் 2, 2020 64 28/08/2020 அன்று காலை 11.00 மணி அளவில் செங்கொடி வீரவணக்க நிகழ்வு தருமபுரி சட்டமன்ற தொகுதி, தருமபுரி மாவட்டம் சார்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.