மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்காட்டுமன்னார்கோயில் செங்கொடி வீரவணக்க நிகழ்வு-காட்டுமன்னார்கோவில் தொகுதி செப்டம்பர் 2, 2020 24 காட்டுமன்னார்கோவில் தொகுதி திருமுட்டம் ஒன்றிய பொறுப்பாளர் பாலமுருகன் தலைமையில் வீரத் தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்