செங்கொடி நினைவேந்தல் மற்றும் ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்த பதாகை ஏந்தும் போராட்டம்- மேட்டூர் தொகுதி
103
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக #வீரத்தமிழச்சி_செங்கொடி_நினைவேந்தல் மற்றும் #ஏழு_தமிழர்_விடுதலையை வலியுறுத்தி இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம் காலை 08.00 மணியளவில் மேட்டூர் தங்கமாபுரிபட்டினம் அலுவலகத்தில் நடைபெற்றது.