செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி

16

மூன்று அண்ணன்மார்களின் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தங்கை  வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இதில் ஏழு தமிழர்களின் விடுதலையை திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) சேர்ந்த  அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மற்றும்  உறவுகள் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நூற்றுக்கணக்கான உறவுகள் பங்கேற்றுக்கொண்டனர்.