*உறவுகளுக்கு வணக்கம்* 🙏🙏
*முக்கிய அறிவிப்பு*
மூன்று அண்ணன்மார்களின் உயிர்காக்க தன்னுயிரை தந்தவள் *வீரத்தமிழச்சி செங்கொடி!*
வீரத்தமிழச்சி செங்கொடியின் நினைவைப் போற்றுகிற நாளில், அவளுடைய பெருங்கனவான ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி நாடெங்கிலும் பதாகை ஏந்துகிற போராட்டத்தை நாம் தமிழர் கட்சி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி முன்னெடுத்தது.
*நன்றி*🇰🇬💪🇰🇬
*செய்திகள் பிரிவு*
அ.பாலாஜி – 7338775327
செய்தி தொடர்பாளர்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி
தருமபுரி கிழக்கு மாவட்டம்.