செங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி இணையதள பதாகை ஏந்தும் போராட்டம் – ஆயிரம் விளக்கு தொகுதி

9

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி இணையதள பதாகை ஏந்தும் போராட்டம் நடைபெற்றது.