புதுச்சேரிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் செங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தி போராட்டம் செப்டம்பர் 2, 2020 35 புதுச்சேரி நாம் தமிழர் கட்சி பாகூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கன்னிக்கோயில் அருகில் எழுவர் விடுதையை வலியுறுத்தி பதாகை ஏந்தி விழிப்புணர்வு போராட்டம் நடைபெற்றது…