செக்கிழுத்த செம்மல் புகழ்வணக்கம் மற்றும் புலிக்கொடியேற்றும் நிகழ்வு – சோழிங்கநல்லூர் தொகுதி

39

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் 05-08-2020) அன்று கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், நமது பாட்டன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளுவர் நகர், எம்.ஜூ.ஆர் சாலை, முத்துமாரியம்மன் கோயில் அருகில் அவருடைய திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்க நிகழ்வும், அதைத்தொடர்ந்து திருவள்ளுவர் நகர், அஞ்சுகம் அம்மையார் நகர் மற்றும் அம்பேத்கர் புரட்சி நகரில் புதியதாக நடப்பட்ட கம்பங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட அணைத்து உறவுகளுக்கும் மற்றும் நிகழ்வை முன்னெடுத்த சோழிங்கநல்லூர் வடக்கு பகுதி, 182 மற்றும் 184 வட்ட பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள் .
9884436089