சுவர் விளம்பரம் செய்தல் – தூத்துக்குடி தொகுதி

216

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில்
இன்று எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள்

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து

தூத்துக்குடி மாநகர் வரை பெரியசுவர்களில்

1) விமானநிலையம் உள் நுழையும் பிரதானசாலை பாலம் சுவர் இருபுறமும்

2) புதுக்கோட்டை பெரியபாலம் சுவர்

3 ) புதுக்கோட்டை செல்வம் உணவுவிடுதி அருகில்

4 ) புதுக்கோட்டை முருகன் கோவில் பாலம் சுவா்

5 ) தேவா&கோ எதிரில் பாளைரோடு

6 ) முருகன் கோவில் எதிர்புரம் சுவர்

7 ) புதுக்கோட்டை புதியபாலம் கட்டும் பகுதி அருகில்

8 ) F.C.I குடோன் பாளைரோடு அருகில்

9 ) மாவட்ட தொழில்மையம் எதிரில் பாலம் சுவர்

ஆகிய பகுதிகளில் பெரிய சுவர்களில்
எழுதப்பட்டது

சுவரொட்டி ,சுவர்விளம்பரம்
, துண்டறிக்கை வழங்குதல் போன்ற களப்பணியில் தொடர்ந்து செயல்படும் தூத்துக்குடி நாம்தமிழர் புலிகள்

தூத்துக்குடி தொகுதி வெற்றியை நோக்கி

நாம்தமிழர் ! நாம்தமிழர் ! நாம்தமிழர்